
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது சார்பில் பூச்சி முருகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை அளித்த புகார் மனு: தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் தென்னிந்திய நடிகர் சங்க நிதி மற்றும் அறக்கட்டளை நிதியில் ரூ.1 கோடியே 65 லட்சம் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து பதில் அளிக்கும்படி அவருக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆடிட்டர் மூலம் ஆய்வு செய்ததில் சரத்குமார் கைவரிசை காட்டியிருப்பது ...