சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார். ஆணையத்தை உருவாகும் மத்திய அரசின் மசோதாவிற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் ...
↧