காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்தவர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பைத்தாண்டி எதிரே வந்த கார் மீது பார்த்தசாரதி சென்ற கார் மோதியது. சென்னை நோக்கி வந்த கார் மீது மோதியதில் பார்த்தசாரதி உயிரிழந்தார். மனைவி உமா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிரே வந்த காரில் பயணம் செய்த 5 பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் ...
↧