சென்னை: தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கவில்லை என புகார் கூறியுள்ளது. ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.500 பரிசுக்கூப்பன், பொங்கலுக்கு ரூ.500க்கு கோப் ஆப்டெக்ஸ் ஜவுளி, குடும்பத்துக்கு ஒரு மொபைல் என அதிமுக வாக்குறுதி அளித்தது.கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனையும் ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி பற்றி தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என ஆணையம் புகார் ...
↧