சென்னை: மாநகராட்சி ஆணையர் குப்பை கிடங்கு அருகே 24 மணிநேரம் வசித்தால் தான் மக்கள் கஷ்டம் புரியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு குறித்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மாநகராட்சி ஆணையர் விருப்பப்பட்டால் குப்பை கிடங்கு அருகே வீடு கட்டி தரவும் தயார் என நீதிபதி கூறியுள்ளார். மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் ...
↧