
சென்னை : இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். பின்னர் மனு குறித்து ரவிக்குமார் கூறியதாவது: இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவராக செயல்பட்டு வரும் செந்தில்குமார் எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 11ம் தேதி வெளிநாட்டில் இருந்து மர்மநபர் போன் மூலம் ஒட்டகம் அறுக்க கூடாதுன்னு, சொல்ற ...