
சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், முறையற்ற பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வை உரிய காலத்தில் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதில் நடத்தப்பட்ட முறைகேடுகளை கண்டறிந்து ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்கம், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம், தமிழ்நாடு வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம் உள்ளடக்கிய வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த 4ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத ...