சென்னை: சென்னை பேசின்பாலம் - சென்ட்ரல் இடையே புதிதாக 5, 6வது ரயில்பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, ெசன்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நேற்று முன்தினமும், நேற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. புறநகர் ரயில்நிலையம் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று முதல் அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து வழக்கமான கால அட்டவணைப்படி ...
↧