
* டீசல், பராமரிப்பில் ஊழல் * விஜிலன்ஸ் விசாரணைக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்சென்னை: கட்டிட இடிபாடுகளை அள்ளும் சிறிய ரக ஜேசிபி இயந்திரத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் மாநகராட்சிக்கு ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஜேசிபி இயந்திரத்தை பராமரிக்கும் செலவு மற்றும் டீசல் பயன்பாடு உள்ளிட்டவற்றில் போலி கணக்கு காட்டி நடத்தப்படும் ஊழல் குறித்து விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் கட்டிட ...