
சென்னை,: சென்னை துறைமுக தலைவராக ரவீந்திரன் என்பவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுக தலைவராக இருந்த அதுல்யமிஸ்ரா கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசின் வருவாய் துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுக தலைவர் பாஸ்கரச்சார் சென்னை துறைமுகத்தை கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் மூன்று மாத இடைவெளியில் சென்னை துறைமுக துணை தலைவர் சிரில் ஜார்ஜ் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் கடந்த பல மாதங்களாக சென்னை துறைமுகத்துக்கு தலைவர் நியமணம் செய்யப்படாமல் இருந்தது. ஏற்கனவே, போக்குவரத்து ...