சென்னை: 60 ஆண்டு காலம் இந்திய கப்பல் படையில் பணியாற்றி ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. இந்நிலையில் தனது பிரியாவிடை பயணத்தை மேற்கொண்டுள்ள ‘ஐ.என்.எஸ். வீராட்’ போர்க்கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. 30 ஆண்டு காலம் இங்கிலாந்து படையில் இருந்த இந்த கப்பல் 1987ம் ஆண்டு இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது ...
↧