
* எங்கேயும் நலத்திட்டங்களை காணோம்* குப்பை கழிவுகளால் சுகாதாரசீர்கேடுசென்னை மாநகராட்சி 6வது மண்டலத்தில் உள்ளது 76வது வார்டு. இது, கே.எம். கார்டன், ஸ்ட்ரேன்ஸ் ரோடு, பட்டாளம் மார்க்கெட் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொசப்பேட்டை, சச்சிதானந்தன் தெரு, முனுசாமி தெரு, கார்ப்ரேஷன் காலனி, ராமனுஜம் தெரு, தேவராஜ் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, கான்டிராப் ஸ்வீட் நகர், அப்பாசாமி தெரு, சின்னதம்பி தெரு, ஆனந்த விநாயகர் கோயில் தெரு, புட்பட் பள்ள தெரு, அஜு முகமது அப்துல் சாலை, புளியந்தோப்பு காவலர் குடியிருப்பு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான ...