
சென்னை: தேர்தல் விதிகளை பின்பற்றி சுவரொட்டி, பேனர் உள்ளிட்டவற்றை அச்சிடாத அச்சக உரிமையாளர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தரமோகன் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டமன்றத்துக்கான வாக்கு பதிவு நடைபெறுவதை யொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று காலை அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தேர்தல் ...