Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஐஆர்என்எஸ்எஸ் 1 எப் செயற்கைகோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது : இஸ்ரோ...

சென்னை : பேரிடர் காலங்களில் வான் மற்றும் கடல் மார்க்க வழிகளை துல்லியமாக கணக்கிடுவதற்கும், ராணுவம், தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் ஐஆர்என்எஸ்எஸ் 1 எப் அதிநவீன செயற்கைக்கோள் இன்று மாலை 4 மணிக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நிரம்பி வழியும் ஓட்டல், மேன்ஷன்கள்

தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான, விருப்ப மனுக்களை பிப்ரவரி மாதம் தொடக்கத்திலிருந்து அரசியல் கட்சிகள் பெற்று வந்தன. விருப்பமனு பெறும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அச்சகங்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை : விதிகளை மீறினால் சிறை

சென்னை: தேர்தல் விதிகளை பின்பற்றி சுவரொட்டி, பேனர் உள்ளிட்டவற்றை அச்சிடாத அச்சக உரிமையாளர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தரமோகன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க...

சென்னை : அதிகாரி முத்துக் குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாற்றுப்பாதையில் கெயில் எரிவாயு குழாய் திட்டம் : மத்திய அரசுக்கு தலைவர்கள்...

சென்னை : கெயில் எரிவாயு திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்தாவிட்டால் அறப்போரில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:  தமிழக விவசாய நிலங்கள் வழியாக இயற்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நுழைவுத்தேர்வு விவகாரம் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவ கல்வி நிறுவனங்களில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கான மருத்துவ கவுன்சில் சட்டம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் பேனர்களை அகற்றும் அரசு அதிகாரிகளுக்கு...

பொழிச்சலூர், : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றும் அதிகாரிகளை ஆளுங்கட்சியினர்  மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்துக்கான சட்டமன்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்ஜினியருக்கு 7 ஆண்டு சிறை: வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை

சென்னை, : வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்த வழக்கில் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் பென்சிலா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொடைக்கானல் பாதரச தொழிற்சாலை ஊழியர்களுக்கு 3 நாளில் நஷ்டஈடு : உயர் நீதிமன்றம்...

சென்னை : கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 நாளில் நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் மற்றும் பான்ட்ஸ் எச்.எல்.எல்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாநகர பஸ் மோதி பலியான வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நஷ்டஈடு:...

சென்னை : பள்ளிக்கரணையை சேர்ந்தவர் விக்னேஷ் (21), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிக்கரணையிலிருந்து  எழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

விதிமீறி இயக்கப்பட்ட 7 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

துரைப்பாக்கம், : சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 7 ஷேர் ஆட்டோக்களை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த ராஜிவ்காந்தி  சாலை, சோழிங்கநல்லூர் - பெரும்பாக்கம் சாலையில் ஏராளமான தனியார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பயன்பாட்டுக்கு வராத கழிப்பறையை பொதுமக்கள் விரைவில் திறக்க முடிவு: அதிகாரிகள்...

மணலி, : மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட செட்டிமேடு பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான  குடியிருப்புகளில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் அங்குள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மெட்ரோ ரயில் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி பொதுமக்கள்,...

திருவொற்றியூர், : மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி, திருவொற்றியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோயம்பேடு -...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நவீன ஸ்கோடா ஷோரூம் சென்னையில் திறப்பு

சென்னை, : ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 3 எஸ்  வசதிகளுடன் புதிய நவீன ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியா  நிறுவனம், இந்திய சந்தையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் புதிய முயற்சியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோவை, காட்பாடி வழியாக எர்ணாகுளம்- ஹவுரா இடையே சிறப்பு ரயில்

சென்னை, : எர்ணாகுளத்தில் இருந்து கோவை, காட்பாடி என தமிழ்நாடு வழியாக மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு பலமடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு  ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து மார்ச் 15, 22,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அதிமுகவினர் துணையுடன் தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் மவுனம்

புழல், : புழல் சூரப்பட்டு அருகே  சண்முகபுரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாமரைகுளத்தை ஆளுங்கட்சியினர் துணையுடன் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி  செய்கின்றனர். ஆனால் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆணையம் தகவல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 363 சிறப்பு மையங்கள்

சென்னை, : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற தமிழகம் முழுவதும் 363 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும்...

View Article


இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,சி32

கடல்சார் ஆராய்ச்சிக்காக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1எப் என்ற செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி., சி32 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. முன்னதாக கடல்சார்...

View Article

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை?

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டனரா என சந்தேகம் எழுந்துள்ளனர். மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்த முன்னேர்பாடுகள் தீவிரம்: இன்று மாலை...

இயற்கை பேரிடர்கள், கடல்சார் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live