
சென்னை : கெயில் எரிவாயு திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்தாவிட்டால் அறப்போரில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழக விவசாய நிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் கெயில் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழக விவசாயிகளின் கவலையைப் புரிந்துகொண்டு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் ...