கடல்சார் ஆராய்ச்சிக்காக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1எப் என்ற செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி., சி32 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. முன்னதாக கடல்சார் ஆராய்ச்சிக்காக 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், இது 6வது செயற்கை கோளாகும். ...
↧