
சென்னை: ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் கோடை கால மருத்துவ பயிற்சி வழங்குவது தொடர்பாக தென்னிந்தியாவில் உள்ள பிரபல மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி ரஷ்ய கலசாரா மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்திற்கான ரஷ்ய துணை தூதர் மிக்கேல் கோர்பச்சேவ், ரஷ்யாவின் கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் அலெக்ஸி ஸ்டானிஸ்லவோவிச் சோசிநவ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ படிப்பு தொடர்பான வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டனர். இது குறித்து ...