
சென்னை: தேர் திருவிழாவை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவியும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த இடத்தில் மாறு வேடத்தில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தியிருக்க வேண்டும். மேலும், கயிறு மூலம் தடுப்பு அமைத்து பொதுமக்கள் வரிசையாக செல்லுமாறு பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்ட ஆயுதப்படை போலீசாருக்கும் முறையான அறிவுரைகள் வழங்கப்படாததால் எங்கு நிற்பது என தெரியாமல் ஆங்காங்கே கூடி ...