
சென்னை: பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தண்டையார்பேட்டை சிறார் பள்ளி சிறுவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பாராட்டினார். சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் கருணாலயா தெருவோர சிறுவர்கள் பாதுகாப்பு மையம் உள்ளது. இதை அதன் இயக்குனர் பால்சுந்தர்சிங் நிர்வகித்து வருகிறார். இங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அங்கேயே கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளி சிறுவர்களான ஸ்நேகா, எப்சிபா, அசோக் ஆகியோர் பிரேசிலில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான ...