
சென்னை: கேரள நடிகை லிஸ்சிக்கும் சினிமா பட இயக்குனர் பிரியதர்சன் என்பவருக்கும் இ்டையே திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் வழக்கு மேல் வழக்கு தாக்கல் செய்தனர். பின்னர் இருவரும் பிரிந்தனர். இவர்கள் சொத்து தொடர்பாக தொடர்ந்து அப்பீல் வழக்கு நீதிபதி சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவர் தரப்பிலும் சமாதானமாக செல்வதால் வழக்கை நீதிபதி முடித்து வைத்தார். இதை தொடர்ந்து லிஸ்சி பேட்டி அளிக்கும் போது விவகாரத்து பெறவும் உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. நாங்கள் ...