Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு 19 பேரின் சிறை தண்டனைக்கு தடை

சென்னை:  கடந்த 2008ம் ஆண்டு  சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகை லிஸ்சி விவகாரத்து பெற ஐகோர்ட் அனுமதி

சென்னை: கேரள நடிகை லிஸ்சிக்கும் சினிமா பட இயக்குனர் பிரியதர்சன் என்பவருக்கும் இ்டையே திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் வழக்கு மேல் வழக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மெரினாவில் ஆந்திர இளம்பெண் மீட்பு

சென்னை:  மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்...

View Article

சென்னையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்புக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டனம்

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்புக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி சுருண்டு விழுந்து பலி: உயிரிழப்பில்...

சென்னை: கோரிக்கைகளை முன்வைத்து போராடி கைதான மாற்றுத்திறனாளிகள் சென்னை ராஜரத்தினம் அரங்னில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி...

View Article


சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் கூட்டமைப்பு போராட்டம்

சென்னை: சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (RSYF), டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் ...

View Article

அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டனமின்றி செல்ல புதிய திட்டம் :...

சென்னை : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டனமின்றி செல்ல புதிய திட்டத்தை சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ...

View Article

சென்னையில் ஜாக்டோ பொதுக்குழு கூட்டம் தொடங்கியாது

சென்னை : சென்னை திருவல்லிகேணியில் ஜாக்டோ அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 22 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை...

View Article


தேச துரோக வழக்கில் கன்ஹையா குமாரை கைது செய்திருக்கக் கூடாது : நாட்டுப்புற...

சென்னை: தேச துரோக வழக்கில் கன்ஹையா குமாரை கைது செய்திருக்கக் கூடாது என நாட்டுப்புற பாடகர் கோவன் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையுள்ளது. அதற்காக அவர்களை கைது செய்வது தவறான...

View Article


தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்

சென்னை : ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் : முதல்வர் ஜெயலலிதா 110...

சென்னை: அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இத்திட்டம் சென்னையில் பிப்ரவரி 24-ம் தேதி முதல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி என்.ஹரிஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி என்.ஹரிஷ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் விடுதியில் ஹரிஷ் சடலமாக கிடந்தார். மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை...

View Article

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனை மீது புகார்

சென்னை : சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய அறுவைசிகிச்சை செய்த குழந்தை இறப்புக்குப்பின் ரூ.10 லட்சம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக புகார்...

View Article


சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லி பாட்டியாலா நீதின்மன்ற தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தினர். மேலும் தேசதுரோக...

View Article

சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் மாயம்

சென்னை : சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை காணவில்லை, அலுவலகத்தில் ஆவணங்கள் மட்டுமே உள்ளது, அலுவலர்கள் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவோடு இரவாக அலுவலகத்தை வேறு...

View Article


எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி இடைக்கால் அறிக்கை...

சென்னை : எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி இடைக்கால் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ...

View Article

ஐபிஎஸ் அதிகாரி ஹரிஷ் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி ஹரிஷ் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடகத்தில் உள்ள ஹரிஷ் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். தற்கொலை செய்யும் அளவுக்கு ஹரிஷ் கோழை அல்ல என...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கோட்டை நோக்கி 25-ம் தேதி ஆசிரியர்கள் பேரணி : 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என...

சென்னை: சென்னையில் வரும் 25-ம் தேதி கோட்டை நோக்கி நடைபெற உள்ள பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று ஜாக்டோ அமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் அந்த அமைப்பின் பொதுக்குழு...

View Article

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கொள்முதல் நிறுத்த போராட்டம் வாபஸ்

சென்னை: பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கொள்முதல் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் சென்னையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் சப்ளை

குடிநீரில் சாக்கடை நீர் கலந்துள்ளதால் யாரும் குடிக்க வேண்டாம் என கிருஷ்ணமூர்த்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் கடந்த ஒரு மாதமாக...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>