சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்புக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் தெரிவித்துள்ளனர். மாற்றத்திறனாளிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துத்தரப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கும்புசாமிக்கு உரிய சிகிச்சை தரவில்லை. உரிய சிகிச்சை தராததே உயிரிழக்க காரணம் என மாற்றுத்திறனாளி சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். ...
↧