சென்னை: வண்ண வாக்காளர் அட்டை கேட்போருக்கு வீட்டுக்கே அனுப்ப தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்று லக்கானி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பாரத ஸ்டேட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கணினி, கைப்பேசி மூலம் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் ரூ. 25 செலுத்தினால் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் மையத்தில் வாக்காளர் அட்டை பெறலாம், ரூ. 42 செலுத்தினால் வீட்டுக்கே வாக்காளர் அட்டை அனுப்படும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல் ...
↧