சென்னை : சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய அறுவைசிகிச்சை செய்த குழந்தை இறப்புக்குப்பின் ரூ.10 லட்சம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.5 லட்சம் செலுத்திய நிலையில் மேலும் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ...
↧