சென்னை: முல்லைப்பெரியாறு பேபி டேமில் மேம்பாட்டுப் பணிக்கு 23 மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று நத்தம் விஸ்வநாதன் புகார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தருவதில் தாமதம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ...
↧