Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.73 லட்சம் மதிப்புள்ள தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கப் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.