
சென்னை: ஜெயலலிதா கூட்டத்தில் இருவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதிகளை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. ஆனாலும் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இன்றைக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டிவிடும் என்றார். விருதாச்சலத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் தேர்தல் ...