சென்னை: ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் வெயிலால் பாதித்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கருணாநிதி ஆறுதல் கூறியுள்ளார். விபத்துக்கு காரணமான காவல் துறையினரின் செயலுக்கு கருணாநிதி கண்டனம் ...
↧