சென்னை: விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாததால் தா.மா.கா-வில் இருந்து பீட்டர் அல்போன்ஸ் விலகியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ செயல்பாட்டிலும் தமக்கு உடன்படுல்லை என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவமுள்ள கருணாநிதி மற்றும் ஸ்டாலின் கூட்டுத்தளைமையால் தான் நன்மை கிடைக்கும் என்று பீட்டர் அல்போன்ஸ் ...
↧