ஆவடி: பட்டாபிராம், கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (60), ஆவடி விமானப் படையில் ஊழியர். இவரது வீட்டின் கீழ் தளத்தில், அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவர், தனது மனைவி வசந்தாவுடன் (32) லீசுக்கு வசித்து வந்தார். வீடு காலிசெய்வது தொடர்பாக கந்தசாமியும் அவரது தம்பி திவாகரும் சேர்ந்து வசந்தாவை அடித்து உதைத்தனர். இதையடுத்து வசந்தா பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார் கந்தசாமி, திவாகர் இருவரையும் கைது ...
↧