Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, மரம் நடும் திட்டத்தின் கீழ், ரூ.61 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது வனத்துறை சார்பில் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இம்மரக்கன்றுகள் வனப் ...