சென்னை: சென்னை ஒமந்தூரார் அரசின் தோட்ட வளாகத்தில் கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சிமூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அரசினர் தோட்டத்தில் ரூ.62.73 கோடி செலவில் கலைவாணர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 2.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலைய கட்டிடமும் திறக்கப்பட்டது. ...
↧