
* 28 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்சென்னை : ஆறாவது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவருடன் கூட்டாக ஒரே நேரத்தில் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 20ம் தேதி அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக சட்டப்பேரவை ...