Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

கீழ்ப்பாக்கம்: வடபழனி 100 அடி சாலையில் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனை உள்ளது. இதன் இயக்குநர் டாக்டர் டி.காமராஜ் ஆண்டுதோறும் சர்வதேச பாலியல் மாநாட்டை சென்னையில் நடத்தி வருகிறார். அதன்படி இந்தாண்டு, இந்திய பாலியல் சங்கம், உலக பாலியல் நலச்சங்கம் மற்றும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனை இணைந்து, 8வது சர்வதேச பாலியல் மாநாட்டை கிண்டியில் உள்ள ஓட்டலில் நேற்று நடத்தியது. இதனையொட்டி, காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனையில் உலக பாலியல் ஆராய்ச்சி மையத்தை உலக பாலியல் மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் பேராசிரியர் கணேசன் ப.அடைக்கண் தொடங்கி ...