Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

* மறியல் போராட்டம் அறிவிப்பு* 18 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்* அரசு தரப்பில் மிரட்டுவதாக புகார்சென்னை: நாளை முதல் அரசு ஊழியர்கள் தீவிர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகமே ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பணிபுரியும் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என ஒரு அரசு ஊழியர் சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் ...