சென்னை: தமிழக கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரியாக கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குனராக இருந்த ஆர்.கிர்லோஷ் குமார் அங்கிருந்து மாற்றப்பட்டு, தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் ஓராண்டு இருப்பார் என்று தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ...
↧