
சென்னை: நொச்சி நகரில் சுனாமி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளை விதிமீறி வெளியாட்களுக்கு ஒதுக்கியதன் மூலம் 15 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சென்னை நொச்சி நகர், நொச்சி குப்பம், பட்டினம்பாக்கம் சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசித்து வந்தனர். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலின்போது இங்குள்ள மீனவர்களின் குடியிருப்புகள் பலத்த சேதமைடந்தது. இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ...