
சென்னை: மருத்துவத் துறையில் வீரியமிக்க மருந்தாக டைக்ளோ பீனாக் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மருந்து சந்தையில் 1 மிலி, 3 மிலி மற்றும் 30 மிலியாக பேக்குகளில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த மருந்தை ஒரே பேக்கிற்குள் 30 மிலி அளவிற்கு மொத்தமாக வைத்து விற்பனை செய்ய தடை விதித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மனித பயன்பாட்டிற்கு இந்த மருந்தை 3 மிலி அளவிற்கு மட்டுமே பயன்படுத்த கடந்த 2015 ஜூலை 17ல் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த தனியார் மருந்து கம்பெனி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ...