சென்னை: திருப்போரூர் அடுத்த பஞ்சம்தீர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் அஸ்வினி (13). திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7 ஆண்டுக்கு முன் மாரியப்பனின் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால அஸ்வினியை, ஆமூர் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா காத்தவராயன் வீட்டில் விட்டு வைத்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் அனைவரும் வீட்டின் வெளியே படுத்து தூங்கினர். அஸ்வினி தனியாக வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து ...
↧