
* உடனே அகற்றியது போலீஸ் * மணலியில் பரபரப்புசென்னை:மணலி பாடசாலை தெருவில் இடைவிடா சகாய அன்னை தேவாலயம் உள்ளது. இதன் முன்பு, முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சிலர் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். அதேபோல் பாமகவினரும் அக்கட்சியின் மாநில மாநாடு தொடர்பான பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் தேவாலயத்தின் முகப்பு மறைந்துவிட்டது. மேலும் பிரார்த்தனை செய்ய வருபவர்களுக்கும் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த பேனர்களை அகற்றக்கோரி மணலி காவல் நிலையத்தில் தேவாலயத்தின் பாதிரியார் லூயிஸ் ராஜ் புகார் ...