
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கூறும்போது, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாசார விளையாட்டு, இதனால் பாரம்பரிய விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் சார்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். அப்போது, நீதிபதிகள் கூறும்போது, 1899ம் ஆண்டுகளில் குழந்தை திருமணம் என்பது அனைத்து இடங்களிலும் சகஜமாக நடைபெற்றது. எனவே அதையும் பாரம்பரியம் என எடுத்துக் கொண்டு அனுமதிக்கலாமா? என்று கேள்வி ...