
ஆவடி: கொடுங்கையூர், ஆவின் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சூர்யா (20). இவரது நண்பர்கள் மாதவரம் மந்தைவெளி விக்னேஷ் (18), கொடுங்கையூர் மேட்டு தெரு பிரணாய் (19). இவர்கள் மூவரும் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர்.நேற்று காலை கொடுங்கையூரில் இருந்து கல்லூரிக்கு ஒரே பைக்கில் 3 பேரும் புறப்பட்டனர். மாதவரம் - தாம்பரம் பைபாஸ் சாலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் பைக் மோதியதில், சூர்யா, விக்னேஷ் சம்பவ இடத்தில் இறந்தனர். காயமடைந்த பிரணாய் மருத்துவமனையில சிகிச்சை பெற்று ...