
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மறுகுடியமர்வுக்கு அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்,’ என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி தளம் அமைக்க கடந்த 1984ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்த 7 கிராம மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, பழவேற்காடு கரிமணல், பேட்டை, பள்ளிக்குப்பம், நக்கதுரவு, அறந்தகுப்பம், திருமலை நகர், செம்பாசி பள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இதில், கரிமணல் பகுதியில் ...