
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 5 இடங்களும் மத்திய அரசுக்கு முழு மனநிறைவு அளிக்கவில்லை என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து அம்மாநிலங்களின் முதலமைச்சர்களோ, சுகாதார அமைச்சர்களோ மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இதற்காக குரல் கொடுத்துள்ளனர். ஆனால், ...