சென்னை: உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிராக, தமிழ்நாடு ஜெயின் சங்கம் சார்பில் மத துறவிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்தனர். ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் வாயில் துணி கட்டிக்கொண்டு ...
↧