
சென்னை : சட்டசபையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:* காஞ்சிபுரம் மாவட்டம் ெவங்காஞ்சேரி கிராமம் செய்யாற்றில் ரூ.8 கோடியிலும், கலசப்பாக்கம் ஆணைவாடி கிராமம் செய்யாற்றில் ரூ.7.5 கோடியிலும், பெரம்பலூர் வி.களத்தூர் கிராமம் கல்லாற்றில் ரூ.8 கோடியிலும், மதுரை மேலூர் ெபாட்டல்பட்டி கிராமம் பாலாற்றில் ரூ.3 கோடியிலும், புதுக்கோட்டை மாவட்டம் கொழுவனாற்றில் ரூ.4 கோடியிலும், திருப்பத்தூர் திருவுடையார்பட்டி கிராமம் பாலாற்றில் ரூ.2.5 ேகாடி என 6 இடங்களில் அணைகள் கட்டப்படும். * திருவள்ளூர் ...