
* குழந்தைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்* நடுரோட்டில் நிற்க வைத்த அவலம் திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள அங்கன்வாடி மையத்தை திடீரென அம்மா உணவகமாக மாற்றப் போகிறோம் என கூறி, அங்கு படித்துக் கொண்டிருந்த குழந்தைகளை மாநகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவொற்றியூர் மண்டலம், 13வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு தெருவில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இங்கு 30 குழந்தைகள் படித்து வந்தனர். இவர்களை பராமரிக்க 4 பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ...