சென்னை: ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையை பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க நிறுவனர் கிறிஸ்துதாஸ் காந்தி புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியையும் முழுமையாக ஆதிதிராவிடர்களுக்குச் செலவிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ...
↧