சென்னை: ஆதிதிராவிடர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி ஒதுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் எழுப்ப சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க நிர்வாகிகள் வேண்டுகோள் ...
↧