சென்னை: மதுரையில் ரூ.4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த மருத்துவமனை காமராஜர் பல்கலை கழக வளாகத்திற்குள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பரிசோதிக்க தர சோதனை மையம் மதுரையில் அமைக்கப்படும் என்றும் ...
↧